******************** கடம்பூர் கோயில்: 2010

Friday, December 10, 2010

sivapuranam 1

பூதகணம்






கரக்கோயிலின் கொடுங்கைகளின் கீழ் பூத கணங்கள் இசை கருவிகளுடன் காட்சியளிக்கின்றன.

Tuesday, November 30, 2010

Vijay

Thursday, November 25, 2010

108 சங்காபிஷேகம் 2010

கடம்பூர் கோயிலில் கடந்த 22.11.2010 அன்று நூற்றியெட்டு சங்குகளை கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சங்குகள் சுத்தம் செய்யப்படுகின்றன,தட்டுகளில் வரிசையாக அடுக்கப்பட்டு யாகம்வளர்க்கப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்தம் தரப்பட்டது.
Posted by Picasa

சொக்கட்பனை 2010

                                                                              21.11.2010 அன்று கடம்பூர் கோயிலில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு சொக்கட்பனை ஏற்றப்பட்டது

Posted by Picasa

மகா மண்டப தூண்கள்

குரு பெயர்ச்சி


கடம்பூர் கோயிலில் 22.112010 திங்கள் அன்று குரு எனும் கிரகம் இடம் பெயர்வதை முன்னிட்டு தென்முக கடவுளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .மிக அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிலை கர்ப்பகிரக வெளிசுற்றில் உள்ளது.

Posted by Picasa

Sunday, November 7, 2010

கந்தசஷ்டி விழா



மேலக்கடம்பூர் திருக்கோயிலில் 6.11.2010 அன்று முதல் கந்தசஷ்டி விழாநடைபெறுகிறது .முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்
Posted by Picasa

விநாயகர் சதூர்த்தி



விநாயகர் சதூர்தியை முன்னிட்டு திருக்கோயில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வண்டியில் வீதி உலா செல்லும் காட்சி
Posted by Picasa

பக்தர்களின் அலட்சியம்


 சென்ற மாதம் வரை கம்பீரமாக உலா சென்ற இந்த ரிஷப வாகனம் யாரோ ஒரு முகம் தெரியாத பக்தர் விளக்கை ஏற்றி வைத்து சென்றதன் விளைவு ஆறடி வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இருநூறு வருடமாக வலம் வந்த வாகனம் இன்று இல்லை .
 
அன்பர்களே இனி மேலாவது கண்ட இடத்திலும் விளக்கு, சூடம் ஏற்றுவதை நிறுத்துங்க
 
இதோ காலி இடம், இனி என்று வரும் அந்த கம்பீரம் ?


Posted by Picasa






























லட்சார்ச்சனை

சென்ற மாதம் மேலகடம்பூர் கோயில் அம்பாளுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது
Posted by Picasa

Sunday, June 13, 2010

keezhakadambur siva temple




Posted by Picasa

திருஞானசம்பந்தர் குருபூஜை





கடம்பூர் திருக்கோயிலில் 29.05.2010 சனி அன்று மாலை திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு தல பதிகம் பாடப்பெற்று தீபாராதனை செய்யப்பட்டது.

Wednesday, May 19, 2010



கடம்பூர் தட்சணாமூர்த்தியின் காதில் ஒரு துவாரம் தெரிகிறதல்லவா அந்த துவாரம் மறு பக்கம் வரை நீள்கிறது சிற்பியின் திறமையை நேரில் கண்டு ரசியுங்கள் ..!!
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget