இவர் திரு. செல்வகணேச குருக்கள், கடம்பூர் சிவன் கோயில் தலைமை குருக்கள் . கணபதி ஹோமம் மற்றும் சதாபிஷேகம் ,சஷ்டியப்தபூர்த்தி திருமணம் செய்து வைப்பதில் சிறந்தவர்.தொடர்பு தொலைபேசி எண் ..04144 264638
மார்கழி திருவாதிரை அன்று நடராஜர் & சிவகாமி இருவருக்கும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் இருவரும் திரு நடனம் புரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர், சுந்தரர் இருவரின் ஊடலைதூது போய் தீர்த்து வைத்தார்