******************** கடம்பூர் கோயில்: October 2011

Thursday, October 27, 2011

கந்தன் ஆறுநாள் பெருவிழா

 கந்தசஷ்டி(கந்தன் ஆறுநாள் பெருவிழா), ஐப்பசி பிரதமை தொடங்கி ஆறுநாட்கள் நடைபெறும் , ஆறாம் நாள் சூரனை வதம் செய்தல் நிகழ்வு நடைபெறும்







 இரண்டாம் நாள் நீராட்டு பெற்று அலங்காரத்துடன் காட்சியளிக்கும் வள்ளி தெய்வானை சமேத முருகன்

Monday, October 10, 2011

கலைமகள் பூசை 2011

 கலைமகள் ஆராதனை ...நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூசை என கொண்டாடப்படுகிறது . 5.10.2011 காலை ஒருகால வேள்வியுடன் துவங்கியது. 


 மஞ்சள், திரவியம் ,தேன் பால், தயிர்,சந்தனம் என நீராட்டப்பெற்று வேள்வி குடநீரினால் நீராட்டல்செய்யப்பட்டது




 பின்னர் அடுக்கு தீபம், ஐந்துகிளை தீபம் என ஆராதனை செய்யப்பட்டது.

 SS IFOTECH மைய நிறுவனர் திரு.ஆனந்த் உபயத்தில் இந்த விழா வருடாவருடம் நடைபெறுகிறது. மாணவர்,பெற்றோர் அனைவருக்கும் பேனா அன்பளிப்பாக தரப்பட்டது.
ஆசிரியை .செண்பகம்  உடன் மகள் ஐஸ்வர்யா
காட்சிகள்  அனைத்தையும் காண சரஸ்வதி பூஜை

அம்மனுக்கு ஒன்பதிரவு பூசை -2011














 கடம்பூர் சிவாலயத்தில் நவராத்திரி எனப்படும் ஒன்பதிரவு  அம்மன் பூசை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

 ஒன்பது நாட்களும் தனி தனி உபயதாரர்கள் தங்கள் உபயமாக பூசையினை நடத்திவைத்தனர்.பத்தாம் நாள் முருகனுக்கு ஆராதனைகள் செய்யப்பட்டு முருகபெருமான் எட்டு திக்கிலும் அம்பெறிவார், எட்டு திக்கு பாலகர்களும் அவரை பணிந்து உலக நலன் பேணுவார்கள்.

காட்சிகள் அனைத்தையும் காண நவராத்திரி உத்சவம்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget