******************** கடம்பூர் கோயில்: 2014

Wednesday, December 17, 2014

மேலக்கடம்பூர் சனீஸ்வரருக்கு சனி பெயர்ச்சி அன்று தங்க அங்கி அணிவித்தல்


 கடம்பூர் கோயிலில் கழுகு வாகனத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு.சனீஸ்வரருக்கு தங்க அங்கி சார்த்துதல் சனி பெயர்ச்சியான 16.12.2014 செவ்வாய் அன்று காலை நடைபெற்றது.




























Tuesday, November 25, 2014

கடம்பூர் இறைவருக்கு 108 சங்கு நீராட்டல்







 108சங்கு திருநீராட்டல் கடம்பூரில் வெகு சிறப்புடன் கார்த்திகை முதல் மற்றும் இரண்டாம் வாரம் சிறப்புடன் நடைபெற்றது












முதல்திங்கள் திரு.நாகரத்தினம் அவர்களும், இரண்டாம் திங்கள் திரு.தர்மலிங்கம் அவர்களும் இப்பூசையினை செய்து மகிழ்ந்தனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget