******************** கடம்பூர் கோயில்

Thursday, November 25, 2010

குரு பெயர்ச்சி


கடம்பூர் கோயிலில் 22.112010 திங்கள் அன்று குரு எனும் கிரகம் இடம் பெயர்வதை முன்னிட்டு தென்முக கடவுளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .மிக அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிலை கர்ப்பகிரக வெளிசுற்றில் உள்ளது.

Posted by Picasa

Sunday, November 7, 2010

கந்தசஷ்டி விழா



மேலக்கடம்பூர் திருக்கோயிலில் 6.11.2010 அன்று முதல் கந்தசஷ்டி விழாநடைபெறுகிறது .முருகன் வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்துடன் காட்சி தருகிறார்
Posted by Picasa

விநாயகர் சதூர்த்தி



விநாயகர் சதூர்தியை முன்னிட்டு திருக்கோயில் உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு வண்டியில் வீதி உலா செல்லும் காட்சி
Posted by Picasa

பக்தர்களின் அலட்சியம்


 சென்ற மாதம் வரை கம்பீரமாக உலா சென்ற இந்த ரிஷப வாகனம் யாரோ ஒரு முகம் தெரியாத பக்தர் விளக்கை ஏற்றி வைத்து சென்றதன் விளைவு ஆறடி வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இருநூறு வருடமாக வலம் வந்த வாகனம் இன்று இல்லை .
 
அன்பர்களே இனி மேலாவது கண்ட இடத்திலும் விளக்கு, சூடம் ஏற்றுவதை நிறுத்துங்க
 
இதோ காலி இடம், இனி என்று வரும் அந்த கம்பீரம் ?


Posted by Picasa






























லட்சார்ச்சனை

சென்ற மாதம் மேலகடம்பூர் கோயில் அம்பாளுக்கு லட்சார்ச்சனை செய்யப்பட்டது
Posted by Picasa

Sunday, June 13, 2010

keezhakadambur siva temple




Posted by Picasa

திருஞானசம்பந்தர் குருபூஜை





கடம்பூர் திருக்கோயிலில் 29.05.2010 சனி அன்று மாலை திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரம், செய்யப்பட்டு தல பதிகம் பாடப்பெற்று தீபாராதனை செய்யப்பட்டது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget