Friday, January 8, 2010
நடராஜர் சிவகாமி திரு ஊடலும்,திருநடனமும்


மார்கழி திருவாதிரை அன்று நடராஜர் & சிவகாமி இருவருக்கும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் இருவரும் திரு நடனம் புரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்,
சுந்தரர் இருவரின் ஊடலைதூது போய் தீர்த்து வைத்தார்Sunday, December 27, 2009
கோயில் நிலஅளவை படம்
Village-Melakadambur
Taluk- Kattumannarkoil
District-Cuddalore
Pincode-608304
FMB no-23
Area- 2.475 hectre
Tuesday, December 22, 2009
ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி

This is the Famous DasaPujaRishabaThandavaMoorthy This rare idol brought to this temple by the famous King Rajendra Chola-I in 9th century, This idol shows a theme SHIVA is dancing on a BULL, all the DEVA's sheltered in his foot.This idol can be seen ONLY ON every PRADOSHA DAY
கோயிலில் சதாபிஷேகம்



கடம்பூர் திருத்தலம் அமிர்த துளி விழுந்து சுயம்பு மூர்த்தியான தலம், அதனால் சதாபிஷேகம் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி செய்ய மிகவும் ஈடற்ற தலம் ஆகும் .சதாபிஷேக கஜபூஜைக்கு வந்த யானைக்கு பூஜை நடக்கிறது
Subscribe to:
Posts (Atom)
