கடம்பூர் ..
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ளது மேலக்கடம்பூர். தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் 64 வதுதலம்இந்த மேலக்கடம்பூர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மாணிக்கவாசகர் அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் பாம்பன் சுவாமிகள் தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் பாடி பரவிய தலம்.
கரக்கோயில்
ஒன்பது வகை கோயில்களில் கரக்கோயில் வகையினை சேர்ந்தது இக் கோயில் நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டிய தேர் வடிவத்தில் உள்ள திருத்தலம். மிக சிறந்த சிற்ப வேலைபாடுகள் நிறைந்த கோயில்.