amburtemple Welcome to Kad

Sunday, August 28, 2011

கடம்பூர் அமிர்தகடேசுவரருக்கு வெள்ளிஅங்கி சாற்றுதல்


 கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த

வெள்ளிஅங்கி பணி சென்ற வாரம் நிறைவு பெற்று

28.8.2011 ஞாயிறு அன்று காலை ஒரு கால பூசையுடன்
ஆரம்பிக்கப்பட்டது


 தில்லை அந்தணர்கள் வேதம் ஓத வேள்வி நடைபெற்றது


 காட்டுமன்னார்குடி பொறியாளரும் ,நவசக்தி டவுன் ஷிப் டெவலப்பர் நிறுவன தலைவரும்,ராஜிவ்காந்தி கல்வி குழும தலைவருமான திரு. மணிரத்தினம் அங்கி  செய்வதன்  முழு செலவினை ஏற்று சிறப்பித்தார் . இன்று அவரது மகன் அதனை குருக்களிடம் ஒப்படைத்தார்

 பழைய வெள்ளி அங்கியில் அம்மையும் புதிய அங்கியில் எம்பெருமானும் காட்சி கொடுத்து அருள் பாலித்தார்


திரு.ராமலிங்கம் செட்டியார் , சிதம்பரம் முருகன் ஜுவல்லரி அதிபர் மூலம் செய்யப்பட்டது
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget