lcome to Kadamburtemple We
******************** கடம்பூர் கோயில்
Friday, December 9, 2011
கார்த்திகை சொக்கட்பனை
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சிவாலயங்களில் சொக்கட்பனை ஏற்றப்படுவது வழக்கம்
எம்பெருமான் சந்திரசேகரருக்கும் அம்பாளுக்கும் நீராட்டல், ஆராதனைகள் நிறைவுற்று அகல் விளக்கில் தீபம் ஏற்றி ஒவ்வொரு சன்னதிகளிளும் வைக்கப்பட்டு,
பின்னர் ஒருதீபம் கொண்டு பனை ஓலைகளால் செய்யப்பட்ட ஓலை கோபுரம் எரியூட்டப்படும் , எம்பெருமான் ஒளிவடிவாய் காட்சியளிப்பார்
Newer Post
Older Post
Home
Twitter Bird Gadget