கோயில் என்றாலே சிதம்பரம் ,அந்த தில்லையின் தென் மேற்கில் கொள்ளிட வடகரையில் காட்டுமன்னர்கோயில் அருகில் ஆறு கி.மி தூரத்தில் உள்ளது மேலக்கடம்பூர் எனும் தேவார பாடல் பெற்ற தலம். பிரதோஷ சிறப்பு தலம் , கரக்கோயில் பெயர்கொண்ட தலம்,சதய நட்சத்திர தலம் என பல சிறப்புடைய ஊர்
இங்கே ஆடல்வல்லான் கற்சபை உள்ளது, எம்பெருமான் கற்படிமமாக உள்ளான்
கடம்பூர் திருக்கோயிலில் ஆடல்வல்லானின் ஆறு திருநீராட்டல்களில் இவ் வருட நிறைவு மாசி திருநீராட்டல் தினம் வெகு சிறப்பாக 24.02.2013 ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது.
கல்லுக்கும் கட்டிக்கும் திருநீராட்டல் நிறைவு பெற்று,மலர் ஒப்பனை செய்யப்பெற்று பதிகம், வேதம் பாடப்பெற்று ஒளிவழிபாடு நடத்த பெற்றது.
எம்பெருமான் திருவடி போற்றி