மாங்கல்ய குறைபாடு , நாக தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை ஏற்படுகிறது
அதனை நீக்க இரண்டு வாழை மரங்களை மணமகன் மணமகளாக உருவகப்படுத்தி அதற்கு
திருமணம் செய்வித்தல் மூலம் மணமகன் அல்லது மணமகளின் தோஷங்கள் அந்த
மரங்களுக்கு மாறிவிடுகிறது
இவர்கள் குறையில்லாத நிலைக்கு வருகின்றனர்.
இதனால் விரைவில் திருமணம் நடைபெறுகிறது.இன்றைய தினம் கடம்பூர் கோயிலில் ஒரு
பெண்ணுக்கும் , அடுத்ததாக ஒரு இளைஞருக்கும் நடைபெற்றது.
குறைநீக்கபூசைகள் செய்து தருகிறார்
உங்களுக்கு வேண்டியவர்கள் திருமணம் இது போன்ற குறைகளால் தடை ஆகிறதா?
விளக்கம் பெற அழையுங்கள்
வே.செல்வகணேசகுருக்கள் -மேலக்கடம்பூர்
04144-264638