ஆவணி மாதத்தின் நிலவுமறைவு நாளில் இருந்து நான்காம் நாள் சதூர்த்தி எனும் நான்காம் நாள் திதியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுகிறது, சதுர்த்தி திதி எமனுக்கும் விநாயகருக்கும் உகந்தது,எதிரிகளை வீழ்த்துதல், தடைகளை தகர்த்தல், போர் தொடுத்தல் ஆகியவற்றிற்கு ஏற்ற நாளாகும்.
கடம்பூர் கோயிலில் காலை சிறப்புதிருநீராட்டலும் மாலை திருவீதி உலாவும் நடைபெற்றது

திருக்கோயில் அறங்காவலர் திரு க.விஜயன் அவர்தம் குடும்பத்தினர் இத் திருநாளினை வருடம்தோறும் ஏற்று நடத்திவருகின்றனர்.
கடம்பூர் கோயிலில் காலை சிறப்புதிருநீராட்டலும் மாலை திருவீதி உலாவும் நடைபெற்றது

திருக்கோயில் அறங்காவலர் திரு க.விஜயன் அவர்தம் குடும்பத்தினர் இத் திருநாளினை வருடம்தோறும் ஏற்று நடத்திவருகின்றனர்.