சித்திரை முதல் நாளினை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூல் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வழமையாக சித்திரை முதல் நாளில் பஞ்சாங்க படனம் என்பது பஞ்சாங்கத்தினை சுவாமிக்கு முன்னாள் வைத்து பூசை செய்து பின் அதில் உள்ள நட்சத்திரங்களின் பலாபலன்களை படிப்பார்கள்
இந்நிகழ்வை , உபயதாரர் திரு.மேலணிகுழி சம்பந்தம் அவர்கள் சிறப்பாக செய்தார்