கடம்பூர் கோயிலில் 14.6.2014 அன்று திருஞானசம்பந்தரின் முக்தி நாள் பூசனைகள் நடைபெற்றன.
இத் தலம் சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்றது.
பால ஞான சம்பந்தர் , பதினாறு வயதில் தோற்றமளிக்கும் ஞான சம்பந்தர் என இரு திருமேனிகள் நீராட்டபெற்று பூசனைகள் நடந்தன
கடம்பூர் வாழ் நெய்வேலி திரு. பொன்னம்பலம் பிள்ளை இப் பூசையினை ஏற்று நடத்தினார்கள்.