Welcome to Kadamburtemple
******************** கடம்பூர் கோயில்
Tuesday, August 16, 2016
சுந்தரர் முக்தி நாள் பூசை
கடந்த 9.8.2016 அன்று சுந்தரர் முக்தி நாள் பூசையை முன்னிட்டு
சுந்தரர் மற்றும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு திருநீராட்டல் நடத்தபெற்று தீபாராதனை நடந்தேறின. இதனை காட்டுமன்னார்கோயில் திரு.சண்முகம் அவர்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்
Newer Post
Older Post
Home
Twitter Bird Gadget