Monday, November 18, 2013
கடம்பூரில் ஆறுமுக பெருவிழா
கடம்பூரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஆறுமுக நாதர் அருணகிரிநாதரால் பாடபெற்ற பெருமை உடையவர். உலா காணும் மூர்த்தி வில்லேந்திய வேலவராக காட்சி தருகிறார்.
இப்பெருமானுக்கு ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி எனும் ஆறுமுக பெருவிழா நடைபெற்றதன் காட்சி தொகுப்பு
ஆறு நாட்களுக்கும் ஆறு அன்பர்கள் மண்டகப்படி செய்து அருள் பெறுகின்றனர்.
இப்பெருமானுக்கு ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி எனும் ஆறுமுக பெருவிழா நடைபெற்றதன் காட்சி தொகுப்பு
ஆறு நாட்களுக்கும் ஆறு அன்பர்கள் மண்டகப்படி செய்து அருள் பெறுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)