சூரன் வதம் நடைபெற்ற அடுத்த நாள் திருக்கல்யாணம் காண்கிறார் முருகன் அந்த இனியநிகழ்வு கடம்பூர் திருக்கோயிலில் நடைபெற்றது
மக்கள் கார்த்திகேயனுக்கு சீர்வரிசை கொண்டுவருகின்றனர்.
முருகனும் வள்ளியும் மாலை மாற்றிகொள்கின்றனர்.

முருகன் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கிறார்.