Welcome to Kadamburtemple

Wednesday, May 29, 2013

கடம்பூரில் திருஞானசம்பந்தர் முக்தி நாள் பூசைகள்



 தேவாரமூவர் எனப்படும் மூவரில் ஞானசம்பந்த  பிள்ளையார் இத்திருக்கோயில் இறைவனை நேரில் தரிசித்து பதிகம் பாடி மகிழ்ந்தனர்,  இரண்டாம் திருமுறையில் இவரது திருக்கடம்பூர் திருப்பதிகம்  இடம்பெற்றுள்ளது.

 இன்றைய தினம் இவரது முக்தி நாள், ஐந்து வயதில் ஞானப்பால் உண்டு பாடிப்போற்றியவை ஒரு லட்சத்திற்கும் மேல், ஆனால் கிடைத்தவை சில ஆயிரம் பதிகங்களே , பதினாறாம் வயதில் மணம் முடித்து  திருமணத்திற்கு வந்தோர் அனைவருடன் சிவ ஜோதியில் கலந்தார்
























Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget