கனடா வாழ் தமிழர்கள் வருடம்தோறும் திருமுறை பாடல் பெற்ற தலம் தோறும் சென்று திருமுறை முற்றோதல் செய்வது வழக்கம், சென்ற வருடம் போல் இம்முறையும் வந்திருந்து ஐந்தாம், ஆறாம் திருமுறையினை கடம்பூர் கோயிலில் பாராயணம் செய்தனர்.
இதற்கான பயண ஏற்பாடுகளை சிதம்பரம் சந்திரசேகர் குழுவினர் செய்தனர்.