கடம்பூர் இளங்கோயில்
மேலகடம்பூருக்கு ஒரு கி. மீ க்கு முன்னால் உள்ளது கீழகடம்பூர்..
அப்பர் சுவாமிகளால் தேவார வைப்புதலமாக பாடப்பெற்ற ஊர்.இதில் கடம்பூர் இளங்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கோஷ்ட சிற்பங்கள் காணமல் போய், உடைந்து போய் , சிதிலமான நிலையில் இருந்தது தற்போது தமிழக தொல்பொருள் துறை பழமை மாறாமல் புதியதாய் கட்டி முடித்தது. விமான கட்டுவேலை செய்யப்படவில்லை

வாருங்கள் கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாயனாதனை காண்போம்