******************** கடம்பூர் கோயில்: September 2011

Saturday, September 3, 2011

விநாயகர் சதுர்த்தி விழாவிநாயகர்  சதுர்த்தி விழா சிறப்பாக ஆவணி மாதத்தில்நடைபெறுவதுவழக்கம் Posted by Picasaகடம்பூர் கோயிலில்ஆவணி சதூர்த்தியன்று விநாயகர்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலை விநாயகர் திருவீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றன, இவ்விழாவினை வருடாவருடம் மே.சா. .கணேசன் பிள்ளை குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.இந்த விநாயகர் ராஜேந்திர சோழனின் கங்கை படையெடுப்பின் போது வடநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது.கற்சிலை தென் இந்திய பாணியில் இருந்து மாறுபட்டிருப்பதை படத்தில் காணலாம்      
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget