******************** கடம்பூர் கோயில்: January 2013

Tuesday, January 29, 2013

கடம்பூர் கோயிலில் மணி காணிக்கை

 கோயிலில் மணியடிப்பதன் நோக்கமே அதன் ஓங்கார ஒலியில் துர் சக்திகள் நம்மை விட்டகலும் என்பதற்காக தான் , அது போல் இதன் ஓங்காரம்  இறைவன் செவிகளில் என்றென்றும் நம் வேண்டுதலை நாதமாய் ஒலிக்கச்செய்யும்.

 இதன் பொருட்டே இந்த ஆலயத்தில் உடல் நலக்குறைவு கொண்டோர் நலம் பெறவேண்டி மணி காணிக்கை செய்வது வழமை.

 மணிக்கு பூசனை செய்து சிவாச்சாரியார் ஓங்கார நாதத்தினை ஒலிக்க செய்கிறார்.


திரு.வீரராகவன் தம்பதியினர் தமது பெயரனின் உடல் நலம் பெறவேண்டி மணியில்
 நலக்குறைவுடையோர் பெயர் செதுக்கி  இதனை காணிக்கையாக்கினர்.

மணி ஒலிக்கட்டும் குழவி நலம் பெறட்டும்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget