******************** கடம்பூர் கோயில்: January 2012

Monday, January 9, 2012

ஆடல்வல்லான் தரிசனம் -திருவூடல் -திருநடனம்


 பத்தாம் நாள் நடராசர்திருநீராட்டல்  திருவீதி உலா காணுதல், திருவூடல், திருநடனம் காணுதல்ஐந்திருமூர்த்திகள் திருநீராட்டல்

 மார்கழி மாணிக்கவாசகர் திருவிழாவின் ஒன்பதாம் நாள் ஐந்திருமூர்த்திகளும் திருநீராட்டல் பெற்று காட்சி தருவதை பாருங்கள்Thursday, January 5, 2012

திரு ஓடேந்து செல்வர் திருநீராட்டல்

மாணிக்கவாசகர் திருவிழாவில் எட்டாம் நாளான இன்று திரு ஓடேந்து செல்வருக்கு திருநீராட்டல் நடைபெற்றது. நாளை பஞ்ச மூர்த்தி எனப்படும் ஐந்து இறைவன் திருநீராட்டல்  நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி திருநாள்

 வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடம்பூர் திருக்கோயில் மூலட்டானத்தின் பின்புறம் இத்தல இறைவனை வழிபடும் திருமாலுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
 அவர் காலடியில் ஆண்டாளும், அனுமனும்


மாணிக்கவாசகர் விழா


 30.12.2011முதல் 08.01.2012வரை  மார்கழியில் மாணிக்கவாசகர் விழா நடைபெறும், கடைசிநாளில் ஆடல் வல்லான் திருவீதி உலா காண்பார், கடம்பூர் திருக்கோயிலில் பத்து நாட்களும் மூலவர் ஆடல்வல்லானுக்கு சிறப்பு நீராட்டும் நடைபெறும்

 பின்னர் மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் நீராட்டல் நடைபெற்று திருவெம்பாவை பாடல்கள் 23 ம் பாடப்பெறும் , அச்சமயம் ஒரு அன்பருக்கு மாணிக்கவாசகராக முடி சூட்ட பெற்று பாடல்கள் பாடுவார்

 இதோ திரு.செல்வமணி எனும் அன்பர் முடி சூடி பாடும் காட்சி, உடன் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் இணைந்து பாடுகிறார்.
பின்னர் தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கி மகிழ்வார்கள், பத்து நாட்களும் பத்து மண்டகப்படி தாரர்கள் இதனை ஏற்று மகிழ்வார்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget