******************** கடம்பூர் கோயில்: April 2015

Thursday, April 16, 2015

கடம்பூர் கோயிலில் தமிழ் வருட பிறப்பு -ஐந்தொகுதி நூல் வாசித்தல் நிகழும் கலியுகாதி 5116 மன்மத வருடம் கடந்த 14.4.2015 செவ்வாய் அன்று பிறந்ததை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் அன்று மாலை பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூலுக்கு சிறப்பு பூசைகள் நடத்தபெற்று பின் வருட பலன்கள் வாசிக்கப்பட்டன.இந்த விழாவினை மேலணிகுழி திரு.சம்பந்தம் அவர்கள் சிறப்புற நடத்தினார்கள் 
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget