******************** கடம்பூர் கோயில்: August 2014

Saturday, August 9, 2014

சுந்தரர் முக்தி நாள் பூசைகள்

 ஆடி சுவாதியில் திருநாவலூரில் சுந்தரர் முக்தி பெற்ற நாள். அதனை போற்றும் விதமாக இந்நாளில் சுந்தரபெருமானுக்கு சிறப்பு திருநீராட்டல் நடைபெற்று பூசனைகளும் நடைபெற்றன.


 இந்நிகழ்வினை காட்டுமன்னர்கோயில் SK எலெக்ட்ரிகல் உரிமையாளர் ஏற்று போற்றினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget