******************** கடம்பூர் கோயில்: June 2014

Sunday, June 15, 2014

கடம்பூர் கோயிலில் திருஞான சம்பந்தர் முக்தி நாள் பூசை


 கடம்பூர் கோயிலில் 14.6.2014 அன்று திருஞானசம்பந்தரின் முக்தி நாள் பூசனைகள் நடைபெற்றன.
 இத் தலம்  சம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்றது.
 பால ஞான சம்பந்தர் , பதினாறு வயதில் தோற்றமளிக்கும் ஞான சம்பந்தர் என இரு திருமேனிகள் நீராட்டபெற்று பூசனைகள் நடந்தன

 கடம்பூர் வாழ் நெய்வேலி திரு. பொன்னம்பலம் பிள்ளை  இப் பூசையினை ஏற்று நடத்தினார்கள்.

கடம்பூர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா

 கடம்பூர் கரக்கோயிலின் கருவறை தென் புறத்தில் தென்முக கடவுளாக எழுந்தருளியிருக்கும்குரு மூர்த்திக்கு வேள்வியும் சிறப்பு திருநீராட்டலும் 13.6.2014அன்று நடைபெற்றன.Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget