******************** கடம்பூர் கோயில்: April 2011

Monday, April 18, 2011

கடம்பூர் இளங்கோயில் புது பொலிவுடன்

 கடம்பூர் இளங்கோயில்


மேலகடம்பூருக்கு ஒரு கி. மீ க்கு முன்னால் உள்ளது கீழகடம்பூர்..         

அப்பர் சுவாமிகளால் தேவார வைப்புதலமாக பாடப்பெற்ற ஊர்.இதில்        கடம்பூர் இளங்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கோஷ்ட சிற்பங்கள் காணமல் போய், உடைந்து போய் , சிதிலமான நிலையில் இருந்தது தற்போது தமிழக தொல்பொருள் துறை பழமை மாறாமல் புதியதாய் கட்டி முடித்தது. விமான கட்டுவேலை செய்யப்படவில்லை











வாருங்கள் கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாயனாதனை காண்போம்




Friday, April 15, 2011

தமிழ் புத்தாண்டு கரவருடம் துவக்கம்

தமிழ் புத்தாண்டு கரவருடம் துவக்கம் 



தமிழ் புத்தாண்டின் முதல் நாள் என்பதால் கரவருடத்தின் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.இவ்வருட பலன்கள் வாசிக்கப்பட்டன

Thursday, April 14, 2011

கடம்பூர் கல்வெட்டுக்கள்

கடம்பூர் கல்வட்டுக்கள்




சிதம்பரம் அருகில் 30 கி. மி தொலைவில் உள்ளது மேலக்கடம்பூர் எனும் பாடல் பெற்ற தலம். இது குலோத்துங்கனால் கட்டபெற்ற கோயில். முதலாம் குலோத்துங்கன் கட்டிய கோயில் என்பதற்க்கான ஆதாரமாக கர கோயில் தெற்கு சுவற்றில் கல்வெட்டு உள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget