******************** கடம்பூர் கோயில்: நடராஜர் சிவகாமி திரு ஊடலும்,திருநடனமும்

Friday, January 8, 2010

நடராஜர் சிவகாமி திரு ஊடலும்,திருநடனமும்மார்கழி திருவாதிரை அன்று நடராஜர் & சிவகாமி இருவருக்கும் காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின் இருவரும் திரு நடனம் புரிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்,
சுந்தரர் இருவரின் ஊடலைதூது போய் தீர்த்து வைத்தார்
Posted by Picasa
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget