******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் மகாலிங்க சுவாமி சமாதி கோயில்

Saturday, March 26, 2011

கடம்பூர் மகாலிங்க சுவாமி சமாதி கோயில்

கடலூர் மாவட்டத்தின் தென் எல்லையில் உள்ளது மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில் மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில்மேற்கு தெருவில் ஒரு தோட்டத்தின்உள்ளே அமைந்துள்ளது மகாலிங்கசுவாமி சமாதி திருக்கோயில். இவர்சிலநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒருதுறவி

மேலகடம்பூர் எனும் சிற்றூர். இது ஒரு பாடல் பெற்றதலம்,நால்வரும்,பாம்பன் சுவாமி , தண்டபாணி சுவாமி ,வள்ளலார்அருணகிரிநாதர் ஆகியோர் வந்துவழிபட்ட தலம்...
 
மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருக்கோயில் மேற்கு தெருவில் ஒரு தோட்டத்தின் உள்ளே அமைந்துள்ளது மகாலிங்கசுவாமி சமாதி திருக்கோயில். இவர்சிலநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்த ஒருதுறவி
துறவறத்தின் பயனாக, நான் வாழ்ந்து அடக்கமாகி உள்ள இத்தலத்தில்யாரும் அரவம் தீண்டி இறத் தல் கூடாது என நாக தேவதையிடம் வாக்கு பெற்றுள்ளதால் இத்தலத்தில் எவரையும் அரவம்தீண் டியதில்லை.


அவர் அடக்கமாகியது முதல் தினசரி பூஜை நடந்து வந்தது. தற்போது மிகவும் பாழாகி,பூஜை இல்லாமல்போனபடியால் ,சென்ற ஆண்டில் ஒரு பெண் மற்றுமொரு ஆண் அரவம் தீண்டிஇறந்தனர். 

அதனால் இக்கோயிலை புதுப்பிக்க இறை அருள் கிடைக்க வேண்டும், அதற்க்கான முயற்ச்சிகளையும் அனைவரும் எடுத்தல் வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget