இதன் பொருட்டே இந்த ஆலயத்தில் உடல் நலக்குறைவு கொண்டோர் நலம் பெறவேண்டி மணி காணிக்கை செய்வது வழமை.
மணிக்கு பூசனை செய்து சிவாச்சாரியார் ஓங்கார நாதத்தினை ஒலிக்க செய்கிறார்.
திரு.வீரராகவன் தம்பதியினர் தமது பெயரனின் உடல் நலம் பெறவேண்டி மணியில்
நலக்குறைவுடையோர் பெயர் செதுக்கி இதனை காணிக்கையாக்கினர்.
மணி ஒலிக்கட்டும் குழவி நலம் பெறட்டும்