******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

Monday, June 17, 2013

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 என் கடன் பணிசெய்து கிடப்பதே - என அப்பர் பெருமான் பணிசெய்து பாடிபரவிய தலம் திருக்கடம்பூர் காட்டுமன்னார் கோயிலின் தென்மேற்கில் ஆறு கி.மி தூரத்தில் உள்ளது
இத்தலத்தில் வருடம்தோறும் காட்டுமன்னார்கோயில் சிவனருள் திருக்கூட்டத்தினர் ஓர் மாதத்தில் மூன்றாம் ஞாயிறு அன்று தூய்மை படுத்தும் பணியினை செய்து வழிபாடு செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

 அது சமயம் கோயிலுக்கு நமது முக நூல் நண்பர். திரு. சிவப்பிரகாசம் அவர்கள் தமது துணைவியாரோடு கோயில் தரிசனம் செய்ய வந்திருந்தமை கண்டு மிக்க மகிழ்வுற்றேன்.

 அறுபது வயதிலும் கோபுரத்தின் மீதேறி சிவதொண்டு புரியும் இவ்வடியார்க்கும் அடியேன் நான் பணிமுடித்து சிறு கலந்துரையாடல் , அதன் பின் சிவபுராண முழக்கத்துடன் வழிபாடு.

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget