******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் திருவெம்பாவை திருநாள்

Saturday, January 3, 2015

கடம்பூர் கோயிலில் திருவெம்பாவை திருநாள் திருவெம்பாவை உத்சவம் மார்கழி திருவாதிரை யை இறுதி நாளாக கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் . இப்பத்து நாட்களிலும் மற்ற திருமுறைகளை திருகாப்பிட்டு திருவெம்பாவையை  மட்டும் ஆன்மார்த்த பூசையிலும், பரார்த்த பூசையிலும் பாராயணம் செய்வது ஆன்றோர் மரபு.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget