******************** கடம்பூர் கோயில்: கலைமகள் பூசை 2011

Monday, October 10, 2011

கலைமகள் பூசை 2011

 கலைமகள் ஆராதனை ...நவராத்திரியின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூசை என கொண்டாடப்படுகிறது . 5.10.2011 காலை ஒருகால வேள்வியுடன் துவங்கியது. 


 மஞ்சள், திரவியம் ,தேன் பால், தயிர்,சந்தனம் என நீராட்டப்பெற்று வேள்வி குடநீரினால் நீராட்டல்செய்யப்பட்டது
 பின்னர் அடுக்கு தீபம், ஐந்துகிளை தீபம் என ஆராதனை செய்யப்பட்டது.

 SS IFOTECH மைய நிறுவனர் திரு.ஆனந்த் உபயத்தில் இந்த விழா வருடாவருடம் நடைபெறுகிறது. மாணவர்,பெற்றோர் அனைவருக்கும் பேனா அன்பளிப்பாக தரப்பட்டது.
ஆசிரியை .செண்பகம்  உடன் மகள் ஐஸ்வர்யா
காட்சிகள்  அனைத்தையும் காண சரஸ்வதி பூஜை
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget