******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் குறைவிலா நாள் பூசை

Monday, September 23, 2013

கடம்பூரில் குறைவிலா நாள் பூசை தேவார மூவராலும் மாணிக்கவாசகன், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் ஸ்வாமிகள் வன்னசரபம் தண்டபாணி சுவாமிகள் மற்றும் பல அடியார்களால் போற்றி வணங்கி பாடபெற்ற தலம் திருக்கடம்பூர் எனப்படும் மேலகடம்பூர் ஆகும். காட்டுமன்னர்கோயில் அருகில் ஆறு கி,மி தூரத்தில் உள்ள சிற்றூர்.

 இங்கு பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி உள்ளது.மேலும் ராஜெந்திரசோழன் வெற்றிசின்னமாக கொண்டுவந்த காளைமேல் சிவன் நடனமாடும் ,பைந் தோள் ஆடல்வல்லான் சிலை காண்பதற்கு அரியது,

வாருங்கள் பிரதொஷமெனும் குறைவிலா நாள் பூசையில் கலந்துகொள்வோம்.
 அதோ கருட தேவனும் பிரதோஷ உலாவினை காண்பதை பாருங்கள்Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget