******************** கடம்பூர் கோயில்: மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை

Saturday, June 18, 2011

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை

மதுரை ஆதினம் கடம்பூருக்கு வருகை புரிந்தார் 17.6.2011 வெள்ளி அன்று நடை பெற்ற அறுபதின் நிறைவு திருமணத்திற்கு முன்னிலை வகித்தார்.

மேள தாளத்துடன் பூரண கும்ப வரவேற்பு அளித்தல்
 தல விநாயகரை வழிபடுகிறார்
 இறைவனிடம் சங்கல்பம் செய்து கொள்கிறார்
 பிரசாதம் அளிக்கப்படுகிறது.பின்னர் ரிஷபதாண்டவ மூர்த்தியினை பார்த்து பரவசமடைகிறார்.

முன்னதாக வீணைகச்சேரி நடைபெற்றது.

                                                                     
  

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget