******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

Monday, June 27, 2011

கடம்பூர் கோயிலில் உழவாரப்பணி

 காட்டுமன்னார்கோயிலை சேர்ந்த சிவனருள் உழவாரதிருப்பணி அன்பர்கள் 19.06.2011 அன்று கடம்பூர் கோயிலை சுத்தப்படுத்தினர்


  . தொண்டு செய்து இறைவனை வழிபடுதல் என்பது அப்பரடிகள் பின்பற்றி பேறு பெற்ற வழி. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என அப்பர் இத்தலத்தில் பாடி அருளினார்
 சமயம் கிடைக்கும்போதெல்லாம் தொண்டாற்றி வழிபாடு செய்வீர்.Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget