கடம்பூரின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது இநத மூக்கரு விநாயகர் எனும் ஆலயம் பல்லாண்டுகளாக வயல் வெளியில் ஒரு மேடை மீது இருந்த சிலையினை திரு.சிவசுப்ரமணியன் எனும் ஆசிரியர் இதற்கு ஒரு தேர் வடிவ கோயிலை நிர்மாணித்து குடமுழுக்கு செய்வித்தார்
இன்றளவும் இப்பகுதி மக்களின் அன்பிற்கும் நினைவிற்க்கும் உரிய தெய்வமாக விளங்குகிறார்.












