******************** கடம்பூர் கோயில்: செப்பு கவசம் உருவாதல்

Tuesday, July 19, 2011

செப்பு கவசம் உருவாதல்
 செப்பு கவசம் கடம்பூர் அமிர்தகடேஸ்வரர்
திருமேனிக்கு செய்யப்படுகிறது செப்பு தகடுகள்
திருமேனியின் அளவுக்கு வெட்டப்பட்டு
வளைக்கப்பட்டு சூடுபடுத்தி பற்றவைக்கபடுகிறதுஇதன் பின்னர் மெல்லிய பட்டைகள் பொருத்தி பூவேலைப்பாடுகள்
செய்யப்படும் அதன் பின்னர் வெள்ளி பூச்சு பூசப்படும்கும்பகோணம் தாராசுரம் பகுதியை
சேர்ந்த மகாலிங்க பத்தர் மற்றும்


 அவரது உதவியாளர்கள் பணி செய்வதை காணலாம்
 மூன்று மாத உழைப்பின் பின்னர் செப்பு கவசம் உருவாகியது. பின்னர் இதற்கு வெள்ளி முலாமிடப்பட்டு எம்பெருமானுக்கு சார்த்தப்படும். 


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget