******************** கடம்பூர் கோயில்: கடம்ப மரமும் அதன் பூக்களும்

Wednesday, July 27, 2011

கடம்ப மரமும் அதன் பூக்களும்


கடம்ப மரம்  பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது இருந்தபோதிலும் மேற்கு கடற்கரை ஒட்டிய பகுதிகளிலும், கர்நாடகத்திலும்அதிகம் காணப்படுகிறது.






 இரண்டு அங்குல உருண்டை வடிவத்தில் பூக்கிறது.
 பூ உதிர்ந்தவுடன் அதன் உள்ளே இருக்கும் விதை பகுதி

 இப்பூவினை அழகுக்காகவும் இறைவனுக்கு சூட்டவும் பயன்படுகிறது.





கடம்ப மரம் பலகை மற்றும் பென்சில் செய்ய பயன் படுகிறது."உடம்பை முறித்து கடம்பில் போடு" என்னும் சொலவடை மூலம்  கடம்பு  கட்டிலில் படுத்த்தால் சுகமான உறக்கம் வரும் என அறியலாம்









Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget