******************** கடம்பூர் கோயில்: அமிர்தகடேச்வரருக்கு வெள்ளி கவசம்

Friday, July 1, 2011

அமிர்தகடேச்வரருக்கு வெள்ளி கவசம்

ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்படுகிறது முதலில் அளவு எடுத்து வெள்ளி தகட்டில் கவசம் தோராயமான அளவுகளுடன் கொண்டுவரப்பட்டு பொருத்தி பார்க்கப்பட்டது

 ஸ்ரீஅமிர்தகடேச்வரருக்கு 3 கிலோவில் வெள்ளி கவசம் தயார் செய்யப்பட்டு .பின்னர் நகாசு வேலைகள் செய்யப்பட்டு திரு. மணிரத்தினம் உபயதாரர் அவர்களின் மகன் அதனை கோயிலில் இறைவனுக்கு அர்ப்பணித்தார்.வெள்ளி கவசம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget