******************** கடம்பூர் கோயில்: திருவிளக்கு பூசை

Sunday, August 7, 2011

திருவிளக்கு பூசை கடந்த ஆடி மூன்றாவது வெள்ளி அன்று கடம்பூர் கோயிலில் அறுபதுக்கும் மேற்ப்பட்டோர் திருவிளக்கு பூசையினை மேற்கொண்டனர் ,முன்னதாக காலையில் கணபதி பூசை நடை பெற்றது

திருமகளே குத்து விளக்காக -திரு.பாலாஜி குருக்களின் அலங்காரம்
நிறைவாக புடவை பரிசளித்தல் மற்றும் தீபாராதனை. (கூடுதல் படங்களுக்கு  கடம்பூர் பட தொகுப்பினை சொடுக்கவும்)விளக்கு பூஜை
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget