******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் ஓவியவழியோனுக்கு சிறப்பு பூசனைகள்

Friday, April 26, 2013

கடம்பூரில் ஓவியவழியோனுக்கு சிறப்பு பூசனைகள்

 காலன் தனது பணியினை இடைவிடாது செய்துவருபவன்,அதனால் சோர்ந்து பொய் சிவனிடத்தில் ஒரு கோரிக்கை வைக்கிறான், தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு நம்பிக்கையான ஒருவன் தேவை என, சிவனும் தனது சித்திரத்தில் இருந்து சித்திர குப்தனை வர செய்கிறார். குப்தன் என்றால் வழி வந்தவன் என பொருள். தமிழில் ஓவியவழியோன் என்றழைப்போம்.

 சித்திரை முழுநிலவு நாளில் வந்தவர் என்பதால் இவருக்கு அன்று சிறப்பு பூசனைகள் நடைபெறும், கடம்பூர் கோயிலில் அன்று மாலை சிறப்பு திருநீராட்டல் , பூசனை என வழிபாடு நடைபெற்றது.
 கரக்கோயிலின் வடதிசையில் நான்முகன் வீற்றிருக்க அவன்  பணியாட்களாக காலனும் , ஓவியவழியோனும் உள்ளனர்.
 காலன் கையில் பாசத்துடன்


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget