******************** கடம்பூர் கோயில்: கடம்பூரில் சித்திரை திருநீராட்டல் ஆடல்வல்லானுக்கு

Friday, May 3, 2013

கடம்பூரில் சித்திரை திருநீராட்டல் ஆடல்வல்லானுக்கு வருடத்தில் ஆறு திருநீராட்டல்கள்  ஆடல்வல்லானுக்கு நடைபெறும்,

சித்திரை ஓணமும், சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் -பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்
. அதில் முதல் நீராட்டல் சித்திரை ஓணத்தில் நடைபெறும். அதன் சிறப்பு காட்சிகள் இதோ...


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget