எதிர் வரும், 28ம் தேதி, 28.05.2013 இரவு, 9:00 மணிக்கு, குரு பகவான், ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு நகர்கிறார்.
இவ் ராசிகளில் பிறந்த அனைவருக்குமான பொதுப்பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கோள்களின்ளின் நிலை, பலம், பார்வை, திசை புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.
அதனால்தான் ”குரு பார்க்க கோடி நன்மை” ”குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்று குருவை போற்று கின்றனர் ”
கடம்பூர் திருக்கோயிலில் சிறப்பு வேள்வியுடன் பூசனை, திருநீராட்டல் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. கரக்கோயிலின் வெளி சுற்றில் உள்ள தென்முக கடவுளுக்கு (தட்சணாமூர்த்தி ) நீராட்டல் நடைபெறுவதை பாருங்கள்






































































