******************** கடம்பூர் கோயில்: ஆறுமுகன் திருக்கல்யாணம்

Monday, November 18, 2013

ஆறுமுகன் திருக்கல்யாணம் சூரன் வதம் நடைபெற்ற அடுத்த நாள் திருக்கல்யாணம் காண்கிறார் முருகன் அந்த இனியநிகழ்வு கடம்பூர் திருக்கோயிலில் நடைபெற்றது
 மக்கள் கார்த்திகேயனுக்கு சீர்வரிசை கொண்டுவருகின்றனர்.


 முருகனும் வள்ளியும் மாலை மாற்றிகொள்கின்றனர். முருகன் வள்ளி, தெய்வானைக்கு திருமாங்கல்யம் அணிவிக்கிறார்.


Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget