******************** கடம்பூர் கோயில்: கார்த்திகை திங்கள் சங்குதிருநீராட்டல்

Wednesday, November 20, 2013

கார்த்திகை திங்கள் சங்குதிருநீராட்டல்

 கார்த்திகை திருநாளில் திங்கட்கிழமை தோறும் அணித்து கோயில்களிலும் சிறப்பு பூசனைகள் நடைபெறும், சில கோயில்களில் 108, 1008 சங்குகளைகொண்டு பூசித்து திருநீராட்டல் நடைபெறும் ,கடம்பூர்கோயிலில்  நூற்றெட்டு சங்குகளுக்கு பூசை நடைபெற்று திருநீராட்டல் பெற்றார் எம்பெருமான்.


 ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது.
 ஒரு வலம்புரி சங்கு, கோடி இடம்புரி சங்குகளுக்கு சமம். எனவே, சுவாமிக்கு வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்தால், விசேஷமானது. அதிலும் கோடி வலம்புரி சங்குகளுக்கு சமமானதாக கருதப்படும். கோமடி சங்கு அபிஷேகம் செய்வது மிகவும் விஷேசம். இதனை, அம்பிகையின் வடிவமான பசுவின் மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது என்பர். (கோ - பசு, மடி - பால் சுரக்குமிடம்).Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget