******************** கடம்பூர் கோயில்: ராஜகோபுரம்

Friday, October 19, 2012

ராஜகோபுரம்

 கடம்பூர் -காவிரி வடகரை தலங்களில் 34வது தலமாக போற்றப்படுவது, இக்கோயிலின் ராஜகோபுரம் மூன்றடுக்கு உடையது,நாட்டு கோட்டை செட்டியார்களால் கட்டபெற்று சில நூறு வரும் கடந்துள்ளது. இதன் வலது யாளி முகப்பின் பின் பகுதி நுணா மர  வேர்விட்டு விரிசல் அடைந்துள்ளது


பல முறை முயன்றும் நிரந்தரமாக செடிகளை அழிக்க முடியவில்லை .குடமுழுக்கு நடைபெற்று 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்         இதனை ஏற்று சரிசெய்ய வருவார் யாரோ அவரின் பாதங்களை இன்றே   பணிகிறேன் 
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget