ஒளி வெள்ளத்தில் கடம்பூர் கோயில் - கடந்த மாதம் மின் ஒப்பந்த தாரர் சென்னை வேலன் அவர்கள் கடம்பூர் கோயில் வந்திருந்த போது பழுதடைந்தசில மின் சாதனங்களை மாற்றி தருமாறு கேட்ட போது முழுமையாக கோயிலில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் புதிதாய் மாற்றித்தருகிறேன் என கூறி தனது பணி ஆட்களை அனுப்பி தரமாக மாற்றி அமைத்து தந்தார் .
தற்போது கோயில் ஒளி வெள்ளத்தில் திகழும் அழகினை காண வாரீர் .
இதனை அடுத்து கோயிலை தூய்மைபடுத்தும் புண்ணியாசன வேள்வி நடைபெற்று அனைத்து மூர்த்தங்களுக்கும் நீராட்டல் நடைபெற்றது.
தற்போது கோயில் ஒளி வெள்ளத்தில் திகழும் அழகினை காண வாரீர் .
இதனை அடுத்து கோயிலை தூய்மைபடுத்தும் புண்ணியாசன வேள்வி நடைபெற்று அனைத்து மூர்த்தங்களுக்கும் நீராட்டல் நடைபெற்றது.