******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் நவராத்திரி

Thursday, October 18, 2012

கடம்பூர் கோயிலில் நவராத்திரி

கடம்பூர் கோயிலில் நவராத்திரி .......
 நடைபெறும் புரட்டாசி மாத கடைசி நாளில் ஒன்பதிரவு பூசனைகள் தொடங்குகிறது


 சோதி மின்னம்மை மற்றும் உலா திருமேனி அம்மைக்கும் சிறப்பு நீராட்டலை தொடர்ந்து அலங்காரம் செய்விக்கப்பட்டு பூசனைகள் நடைபெறுகின்றது.


 ஆவாகனம் செய்து பூசித்த கலச நீர் ஊற்றப்படுகிறது,






 பின்னர் பாலகணேச குருக்கள் திரிசத நாமாவளி வாசிக்க தலைமை குருக்கள் அர்ச்சனை செய்தார், தேவாரம், அம்மை துதி போற்றப்பட்டு ஐந்து கிளை தீபம் ஏற்றப்பட்டது.        16. 10.2012 முதல் 24.10 .2012 வரை தினசரி அம்மனுக்கு திருநீராட்டலும் நாமாவளி வாசித்தலும் நடைபெறும்.



Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget