******************** கடம்பூர் கோயில்: கடம்பூர் கோயிலில் கதிரவன் ஒளிவழிபாடு

Saturday, March 16, 2013

கடம்பூர் கோயிலில் கதிரவன் ஒளிவழிபாடு


 தமிழ்ஆண்டின் நிறைவு மாதமானபங்குனி 3,4,5 தேதிகளில் காலை கதிரவனின் கதிர்கள் கோபுர வாயில் கடந்து எம்பெருமான் திருமேனி மீது வீழ்ந்து ஒளிவெள்ளமாய் காட்சியளிக்கும் முன்னதாக அதிகாலை சிறப்பு திருநீராட்டலுடன் வழிபாடு நடைபெறும். இதன் முதல் நாள் மண்டபடிதாரரான திரு கோவிந்த பிள்ளை அவர்களுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யபடுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget